இந்த வருமான வாய்ப்பைப் பற்றிய சுருக்கம் இங்கே. (முழு விவரம் வேண்டுமானால் மற்ற பக்கங்களையும் முழுதாகப் படியுங்கள்.)

ஒன்று. - இலவசமாக உங்கள் பெயரைப் பதிந்து கொள்ளுங்கள். (பதிவுக் கட்டணமோ, வாழ்நாள் முழுதும் புதுப்பிக்க வேண்டிய அவசியமோ இல்லை. ஒருமுறை பதிவு செய்தால் போதும், நிரந்தர உறுப்பினராகிவிடலாம்.)

இரண்டு -இது மிக அவசியமான ஒன்றாகும். மாதாமாதம் பொருட்கள் வாங்கினால் மட்டுமே உங்கள் கீழ் நபர்கள் இணைக்கப்படுவார்கள். ரூ.700 அல்லது ரூ.800-க்கு உங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கினால் போதும். (பொருட்கள் யாவும் சந்தை விலையை ஒட்டியே உள்ளன. தரம் உலகத் தரம். (வலதுபக்கம் [மொபைலில் கீழே] உள்ள வீடியோவைப் பாருங்கள். இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிராண்ட் என்ற விருதுக்கான போட்டியில் இரண்டாவது இடத்தினைப் பிடித்த நிறுவனம் எங்கள் நிறுவனம் என்பதற்கான வீடியோ அது.) - டூத்பேஸ்ட், சோப், டீ, காபி, சமையல் எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர், பவுடர், செண்ட் போன்ற பொருட்களும், இதர பொருட்களும் மொத்தம் 200க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன.)

மூன்று - யாரையும் இணைத்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. (இணைத்துவிட முடியும் என்றால் அதையும் செய்யலாம்.) நான் என்னிடம் உள்ள மென்பொருள் உதவியுடன் என்னுடன் இணையும் நபர்களை வரிசைப்படி ஒருவர்கீழ் ஒருவர் வருமாறு இணைத்துவிடுவேன். (ஒருவர் கீழ் 6 நபர் வரும் வரையில் தான் என் பணி. அதற்குமேல் தேவை என்றால் அவரவர் பொறுப்பு. 6 பேர் உள்ள குழு நன்றாக இயங்கினால் சுமார் ரூ.20000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.)
www.000webhost.com