வெஸ்டிஜ் நிறுவனம் மிகச் சிறந்த பின்புலத்தைக் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். ஒரு உலகத் தரம் வாய்ந்த நிறுவனத்தில் அடி எடுத்து வைக்கிறீர்கள். நம்பிக்கையுடன் வாருங்கள்.

வெஸ்டிஜ் நிறுவனம் ஆசிய நிறுவனங்களின் கருத்தரங்கில் இந்தியாவின் மிக விரும்பப்படும் பிராண்ட் என்ற விருதுக்கான ஆய்வில் "இரண்டாவது இடத்தைப்" பிடித்துள்ளது. அதற்கான வீடியோ கீழே உள்ளது. (இது எகனாமிக் டைம்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.)


இன்னும் சில
ஒவ்வொரு சான்றிதழையும் பெரிதாகப் பார்க்க விரும்பினால் அதன்மீது க்ளிக் செய்யுங்கள்.
                       இங்கே நான் கூறியுள்ளதெல்லாம் வெறும் அறிமுகம் மட்டுமே. இதில் இணைந்து இன்னும் விவரங்கள் அறியும்போது இன்னும் ஆச்சரியமும், சரியான முடிவெடுத்தோம் என்று பெருமையும் கொள்வீர்கள்.

000webhost logo