நான் ஏற்கெனவே கூறியபடி, நிறுவனத்தின் பெயர் வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் என்பதாகும். வெஸ்டிஜ் நிறுவனத்திற்கென்று ஹிமாசலப் பிரதேசத்தில் 75,000 சதுர அடி பரப்பளவில் சொந்த தயாரிப்புக் கூடம் உள்ளது. இந்தத் தயாரிப்புக் கூடத்திற்கு பல சர்வதேச நிறுவனங்கள் தரச் சான்று வழங்கியுள்ளன.

1) நீங்கள் உங்கள் அருகிலுள்ள வெஸ்டிஜ் மையத்திற்கு நேரடியாகச் சென்று பொருட்கள் வாங்கலாம். வெஸ்டிஜ் நிறுவனத்திற்கு சொந்தமாக 35க்கும் மேற்பட்ட நேரடி கிளைகளும், 3500க்கும் மேற்பட்ட வினியோக மையங்களும் உள்ளன.(இந்தியாவில் மட்டுமின்றி துபாய் மற்றும் நேபாளத்தில் இதன் கிளைகள் உள்ளன.)

உங்கள் அருகாமையில் உள்ள கிளைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.


அல்லது நீங்கள் ஆன்லைனிலும் வாங்கலாம்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது குறித்த ஆங்கிலக் குறிப்பேடு ஒன்றை இங்கே க்ளிக் செய்து. டவுன்லோடு செய்துகொள்ளவும்.இது மட்டுமின்றி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் உபயோகிக்கும்படியான சில செயலிகளையும், வெஸ்டிஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. (வேறு எந்த நிறுவனமும் நிறுவனத்தின் சார்பில் செயலிகளை வெளியிட்டதாக எனக்குத் தெரியவில்லை.)

வெஸ்டிஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளை "Vestige POS". என்ற செயலி மூலம் வாங்கலாம். இந்த செயலியை இந்த லிங்க் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

--> https://play.google.com/store/apps/details?id=com.vestige.ui.webandroidpos&hl=en

வெஸ்டிஜ் நிறுவன தயாரிப்புகள் மட்டுமல்லாமல், பிற தயாரிப்புகளையும் வாங்கும் வகையில் ஒரு செயலியை வெஸ்டிஜ் வெளியிட்டுள்ளது. ("அமேசான்" மற்றும் "ஃப்ளிப்கார்ட்" போன்ற செயலிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே. அதுபோன்ற ஒன்று.) VESTIGE BESTDEALS எனப்படும் இந்த செயலியை இந்த லிங்க் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

--> https://play.google.com/store/apps/details?id=com.myvestige.vestigedeal&hl=en

www.000webhost.com