மேலே எதுவும் படிவம் தெரியவில்லை எனில் கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு அனுப்பவும். என் இமெயில் venkataraman.v.c @ gmail.com (இடைவெளி இல்லாமல்)

1) விண்ணப்பதாரர் பெயர்: (யாருடைய பெயரில் இந்த வாய்ப்பை தொடங்க விரும்புகிறீர்களோ அவர் பெயர். 18 வயது ஆனவராக இருக்கவேண்டும்.)
2) விண்ணப்பதாரர் பிறந்த தேதி.
3) விருப்பப்பட்டால் இன்னொருவருடன் இணைந்து தொடங்கலாம். (அவர் பெயர், பிறந்த தேதி)
4) செல்போன் எண்
5) முகவரி: (முகவரி சான்று இணைத்து நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும். எனவே அந்த முகவரியைத் தரவும்.)
6) பின்கோடு எண் :
அத்துடன் ஆதார் கார்டு (அல்லது) பாஸ்போர்ட் (அல்லது) டிரைவிங் லைசென்ஸ் (அல்லது) வாக்காளர் அடையாள அட்டை ஏதாவது ஒன்றை (அசல்) ஸ்கேன் செய்து அனுப்பவும்.
இவற்றைக் கொண்டு நான் உங்களது பெயரை உரிய நபரின் கீழ் பதிவு செய்துவிடுவேன். பதிவு செய்ததும் உங்களுக்கு விவரங்களுடன் ஒரு குறுஞ்செய்தி வரும். எனவே வேலை செய்யக் கூடிய மொபைல் எண்ணைத் தரவும்.

www.000webhost.com